44 வயதிலும் இளம் நடிகைக்கு சவால் விடும் நடிகை மஞ்சு வாரியர் போட்டோ ஷுட்- அசந்துபோன ரசிகர்கள்
மஞ்சு வாரியர்
மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நிறைய நாயகிகள் வந்துள்ளார்கள், அவர்கள் இங்கு ராஜ்ஜியமும் செய்துள்ளார்கள்.
அப்படி இப்போது தமிழ் சினிமா பக்கம் வந்திருப்பவர் மஞ்சு வாரியர், இவர் பல வருங்களுக்கு முன்பே தமிழ் படங்களில் நடித்திருக்க வேண்டியதாம்.
ஆனால் சில காரணங்களால் தள்ளிப்போக இப்போது அசுரன், துணிவு போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
புதிய போட்டோ ஷுட்
சமீபத்தில் மஞ்சு வாரியர் ராதையின் கிருஷ்ணனாக மாறி ராதையுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ஒரு நடன கலைஞரான மஞ்சு வாரியர் கண்ணன் வேடத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார் என கமெண்ட் செய்து போட்டோக்களை வியந்து பார்த்து வருகிறார்கள்.
அட இது தொகுப்பாளினி அஞ்சனாவா இது?- பீச்சல் மாடர்ன் உடையில் அவர் எடுத்த போட்டோ ஷுட்
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)
புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு News Lankasri
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)