40 வயதில் உடல் எடையை வேகமாக குறைக்க நடிகை மஞ்சு வாரியர் என்ன செய்தார் தெரியுமா?
மஞ்சு வாரியர்
மலையாள சினிமாவில் டாப் நாயகியாக இருந்து 45 வயதிலும் இளம் நடிகைகளுக்கு இணையாக படங்கள் நடித்து கலக்கி வருபவர் நடிகை மஞ்சு வாரியர்.
சினிமாவில் சாதனை செய்தாலும் அவரது நிஜ வாழ்க்கை சரியாக அமையவில்லை, திலீப் என்ற நடிகரை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்ற இவர்களின் திருமணம் வாழ்க்கை விவாகரத்தில் போய் முடிந்தது.
இப்போது தனியாக தனது தாயாருடன் இருக்கும் மஞ்சு வாரியர் தமிழில் அசுரன், துணிவு போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றுள்ளார்.
நடிகையின் வெயிட் லாஸ்
திருமணம், பிரசவத்திற்கு வெயிட் போட்ட மஞ்சு வாரியர் எப்படி உடல் எடையை குறைத்தார் என்பதை பார்ப்போம்.
இவர் ஆயில் சேர்க்காத உணவுகளை மட்டும் தான் தினமும் சாப்பிடுவாராம், அப்படி எண்ணெய் தேவையான உணவில் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மட்டும் தான் சேர்ப்பாராம்.
உடல் எடையை குறைக்க டான்ஸ் பெரிதும் உதவியதாம், டான்ஸ் ஆடி ஆடி தாகம் எடுக்க ஒரு நாளைக்கு 8 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பாராம். தினமும் 1 மணி நேரம் யோகா செய்வாராம், யோகா முடித்த பின்பு வாக்கிங் செல்வாராம்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
