"ரோட்டில் நின்று உடை மாற்றிய நடிகை மீனா ".. உண்மையை உடைத்த பிரபல நடிகர்
90 களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை மீனா.
இவர் ராஜ்கிரண் இயக்கத்தில் இயக்குனர் கஸ்தூரி ராஜா 1991 -ம் ஆண்டு வெளியான "என் ராசாவின் மனசிலே" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் போது இவருக்கு வயது 15 தானாம்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜ்கிரண் மீனாவை குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், என் ராசாவின் மனசிலே படத்தில் நடிக்கும் போது மீனாவிற்கு வயது குறைவு இருப்பினும் அந்த படத்தில் பெரிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார்.
இப்படத்தில் குறிப்பிட்ட பாடல் காட்சி படமாக்கும் போது மீனா ஆடை மாற்ற வேண்டும் அந்த சமயத்தில் கேரவன் இல்லை. அப்போது மீனா உடனே ரோட்டோரமாக காரை நிறுத்திவிட்டு அதன் மறைவில் நின்று ஆடையை மாற்றினார் என்று ராஜ்கிரண் கூறியுள்ளார்.
கிளாமர் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் கௌதமி மகள்.. இதோ புகைப்படம்!

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
