நடிகை மீனாவின் கணவருக்கு இப்படியொரு நோயா? இதனால் தான் இறந்தாரா?- வெளிவந்த விவரம்

Meena
1 மாதம் முன்
170 Shares

மீனா தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த ஒரு நடிகை. எப்போதும் தனது அழகிய சிரிப்பு முகத்துடன் அனைவருடனும் பழகுபவர்.

இவரது மகள் நைனிகா விஜய்யுடன் தெறி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அதன்பிறகு அவர் படங்கள் நடிக்கவில்லை, மாறாக மீனாவுடன் இணைந்து நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி வந்தார்.

நடிகை மீனாவின் மகள் நைனிகா விரைவில் சினிமாவில் நடிக்க வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களது குடும்பம் குறித்து ஒரு சோகமான செய்தி வெளிவந்துள்ளது.

நடிகை மீனாவின் கணவருக்கு இப்படியொரு நோயா? இதனால் தான் இறந்தாரா?- வெளிவந்த விவரம் | Actress Meena Husband Death Reason

கணவர் மரணம்

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தார் என்றனர். வித்யாசாகருக்கு ஏற்கெனவே நுரையீரல் பாதிப்பு இருந்திருக்கிறது.

இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்கும் பாதிப்பு இருந்துள்ளது. அதாவது புறாக்களின் எச்சம் கலந்த காற்றைச் சுவாசிக்கிறபோது உண்டாகக் கூடிய நோயாம்.


மாமனிதன் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகரா.. விஜய் சேதுபதி இல்லையாம் 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US