நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகை மீனாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள்
நடிகை மீனா
தமிழ் சினிமாவில் 1982ம் ஆண்டு நெஞ்சங்கள் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மன்னும் கன்னடம் என நடித்து இந்திய அளவில் பிரபலமான நடிகையாவார்.
நாயகி என்பதை தாண்டி பாடகியாகவும், தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்திருக்கிறார். அண்மையில் அதாவது கடந்த ஜுன் 28ம் தேதி அவரது கணவர் வித்யாசாகர் உடல்நலக் குறைவால் காலமானார்.
கணவர் இறப்பில் இருந்து வெளியே வர முடியாமல் தவிக்கும் மீனாவிற்கு நேற்று பிறந்தநாள். அன்று அவர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவரது தோழிகள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
அம்மாவின் புகைப்படம்
இந்த நேரத்தில் தான் நடிகை மீனாவின் தாயார் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இருவரும் அழகாக புடவையில் எடுத்த அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது.
வெந்து தணிந்தது காடு 2 நாளில் மொத்தமாக இவ்வளவு வசூலித்துவிட்டதா?- அதிரடி வசூல்

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu
