வெந்து தணிந்தது காடு 2 நாளில் மொத்தமாக இவ்வளவு வசூலித்துவிட்டதா?- அதிரடி வசூல்
வெந்து தணிந்தது காடு
நடிகர் சிம்பு என்பவருக்காகவே ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்த ஒரு திரைப்படம் வெந்து தணிந்தது காடு. உடல்எடையை குறைத்த பிறகு சிம்பு இப்படத்தில் நடித்த மக்களின் கவனத்தை பெற்றார்.
கௌதம் மேனன்-சிம்பு-ஏ.ஆர்.ரகுமா வேறு என்ன வேண்டும் இவர்களது கூட்டணியில் வெளியான இப்படத்தில் சிம்பு படத்தை தனது தோலில் சுமந்துள்ளார் என்றே தெரிகிறது.
படத்தின் விமர்சனங்களும் நன்றாக வந்து கொண்டிருக்கிறது.
பாக்ஸ் ஆபிஸ்
முதல் நாளில் உலகம் முழுவதும் படம் ரூ. 15 கோடிக்கு மேல் வசூலிக்க இரண்டாம் நாள் முடிவில் மொத்தமாக படம் ரூ. 25 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வார இறுதி நாட்களில் படத்திற்கு நல்ல கூட்டம் வரும் என்றும் வசூலும் உயரும் என்கின்றனர்.
ரசிகர்கள் எதிர்ப்பார்த்த விஜய் டிவி சீரியல் முடிவுக்கு வருகிறது- எந்த தொடர் தெரியுமா?

பாகிஸ்தானை குறிப்பதால் 'மைசூர் பாக்' பெயர் மாற்றம்: இனி இப்படித்தான் அழைக்க வேண்டுமாம் News Lankasri

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
