தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை மீனாவிடம் முத்தம் கேட்ட பிரபலம்- பின் நடந்தது என்ன பாருங்க

By Yathrika Aug 10, 2023 01:30 AM GMT
Report

சூப்பர் சிங்கர்

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொடர்ந்து பல வருடங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தற்போது இந்நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனம் மாறி குளோபல் வில்லேஜர்ஸ் புதிய தயாரிப்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். அவர்கள் முதன்முதலில் சிறுவர்களுக்கான நிகழ்ச்சியை தயாரித்து வருகிறார்கள்.

நிகழ்ச்சியும் தொடங்கி சிறுவர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை மீனாவிடம் முத்தம் கேட்ட பிரபலம்- பின் நடந்தது என்ன பாருங்க | Actress Meena Participated In Television Show

இந்த வாரம்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த வாரம் டூயட் ரவுண்டு நடைபெறுகிறது, இந்த நிகழ்ச்சியின் நடுவராக நடிகை மீனா கலந்துகொண்டிருக்கிறார்.

நிகழ்ச்சியில் ஒரு சிறுமி மீனாவிடம் இறுக்கி அணைத்து ஒரு உம்மா தருமா? என்று முத்து பட டயலாக்கை பேச அதற்கு மீனாவும் அந்த சிறுமியை கட்டி அணைத்து முத்தமிடுகிறார். 

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை மீனாவிடம் முத்தம் கேட்ட பிரபலம்- பின் நடந்தது என்ன பாருங்க | Actress Meena Participated In Television Show

TRPயில் டாப்பில் வந்த சன் டிவி சீரியல் முடிவுக்கு வருகிறது- சோகத்தில் ரசிகர்கள் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US