நடிகை மீரா ஜாஸ்மினா இது, 40 வயதில் அவர் எடுத்த போட்டோ ஷுட்- செம வைரல்
தமிழில் ரன், சண்டக்கோழி, ஆயுத எழுத்து போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த அவர் தமிழிலும் டாப் நாயகிகள் லிஸ்டில் இருந்தார்.
படங்கள் அதிகம் நடித்துக் கொண்டிருந்த போதே கடந்த 2014ம் ஆண்டு அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
புதிய அவதாரத்தில் மீரா ஜாஸமின்
திருமணத்திற்கு பிறகு உடல்எடை கூடிய மீரா ஜாஸ்மின் இப்போது அப்படியே வேறொரு நபர் போல் இருக்கிறார். உடல் எடையை சுத்தமாக குறைத்து இளம் நாயகி போல் இருக்கிறார்.
இப்போது அவர் தொடர்ந்து நிறைய போட்டோ ஷுட் செய்து வருகிறார், சமீபத்தில் இன்ஸ்டாவில் மீரா ஜாஸ்மின் ஒரு புகைப்படம் போட 40 வயதிலும் என்ன அழகு என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் நடித்த நடிகர்களின் முழு சம்பள விவரம்- இதோ

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
