கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் நடித்த நடிகர்களின் முழு சம்பள விவரம்- இதோ

Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் முதன்முறையாக நடித்துள்ள திரைப்படம் விக்ரம்.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலரே ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.

நடிகர் கமல்ஹாசனும் அனைத்து மொழிகளிலும் படத்தை புரொமோட் செய்யும் வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் நடித்த நடிகர்களின் முழு சம்பள விவரம்- இதோ | Vikram Film Actors Salary Details

நடிகர்களின் சம்பள விவரம்

இப்படத்தில் கமல்ஹாசனை தாண்டி விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என பலர் நடித்துள்ளார்கள். இவர்களுக்கு எல்லாம் இப்படத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் என்ற விவரத்தை காண்போம்.

  • கமல்ஹாசன்- ரூ. 50 கோடி
  • விஜய் சேதுபதி- ரூ. 10 கோடி
  • லோகேஷ் கனகராஜ்- ரூ. 8 கோடி
  • அனிருத்- ரூ. 4 கோடி
  • ஃபகத் பாசில்- ரூ. 4 கோடி 
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US