கிளாமர் உடையில் அப்படியொரு போஸ் கொடுத்த நடிகை மீரா ஜாஸ்மின்.. வைரல் புகைப்படம்
மீரா ஜாஸ்மின்
லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இதையடுத்து சண்டை கோழி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
இதன்பின் பல படங்களில் நடித்து வந்த நடிகை மீரா ஜாஸ்மின், தீடீரென சில வருடங்கள் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்தார்.
ஆனால், தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கிளாமர் போட்டோஷூட்
சமீபகாலமாக நடிகை மீரா ஜாஸ்மின் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது மீரா ஜாஸ்மின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..



மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
