கர்ப்பமாக இருக்கும் போதே இறந்த கணவர்- குழந்தை பிறப்பிற்கு பிறகு இரண்டாவது திருமணம் செய்கிறாரா நடிகை?

By Yathrika Aug 24, 2022 02:29 AM GMT
Report
185 Shares

மேகனா ராஜ்

நடிகை மேகனா ராஜ், இவர் பிரபல நடிகையான பிரமிளா ஜோசய் அவர்களின் மகள். கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் இவர் மிகவும் பிரபலமானவர். மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்ல வந்தேன் என்ற படம் மூலம் பிரபலமானவர்.

இவர் கன்னட சினிமா நடிகர் சிரஞ்சீவி சர்ஜா என்பவரை 2018ம் ஆண்டு திருமணம் செய்தார். திருமணத்திற்கு முன் இவர்கள் 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்கள். ஆனால் 2020ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார் சிரஞ்சீவி சர்ஜா.

அவர் இறக்கும் போது மேக்னா கர்ப்பமாக இருந்துள்ளார், தற்போது அவருக்கு அக்டோபர் 22ம் தேதி குழந்தையும் பிறந்துவிட்டது.

கர்ப்பமாக இருக்கும் போதே இறந்த கணவர்- குழந்தை பிறப்பிற்கு பிறகு இரண்டாவது திருமணம் செய்கிறாரா நடிகை? | Actress Meghana Raj About Second Marriage

இரண்டாவது திருமணம்

இந்த நிலையில் தான் மேக்னா இரண்டாவது திருமணம் செய்யப்போகிறார் என தகவல்கள் வந்தன. அதற்கு மேக்னா, ஒருபக்கம் திருமணம் வேண்டாம் இந்த குழந்தையை கவனித்துக் கொள் என்கிறார்கள்.

இன்னொரு பக்கம் இரண்டாவது திருமணம் குறித்து யோசிக்க கூறுகிறார்கள்.

சிரஞ்சீவி எப்போதும், உலகத்தை பற்றி கவலைப்படாதே, உன் மனது என்ன கூறுகிறதோ அதை செய் என்பார்.

நான் இதுவரை இன்னொரு திருமணம் குறித்து யோசிக்கவே இல்லை என மேக்னா கூறியிருக்கிறார்.

கர்ப்பமாக இருக்கும் போதே இறந்த கணவர்- குழந்தை பிறப்பிற்கு பிறகு இரண்டாவது திருமணம் செய்கிறாரா நடிகை? | Actress Meghana Raj About Second Marriage

விஜய்யின் மின்சார கண்ணா படத்தில் ரம்பா வேடத்தில் முதலில் இந்த நடிகை தான் நடித்தாரா?- புகைப்படத்துடன் இதோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US