57 வயதிலும் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் நடிகை நதியா! அவரே வெளியிட்ட வீடியோ
நடிகை நதியா
பூவே பூச்சூடவா படத்தின் மூலம் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை நதியா. இதற்க்கு முன் சில மலையாள படங்களில் நதியா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை தொடர்ந்து ராஜாதிராஜா, அன்புள்ள அப்பா, சின்னத்தம்பி பெரிய தம்பி என பல படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். சினிமா துறையில் முன்னணி நடிகையாக இருந்த போதே திருமணம் செய்துகொண்டார்.
1988ஆம் ஆண்டு சிரிஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை நதியாவிற்கு ஜனா, சனம் என இரு மகள்கள் உள்ளனர்.
வெறித்தனமான ஒர்கவுட்
இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை நடிகை நதியா வெளியிடுவார். அந்த வகையில் தற்போது ஜிம்மில் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை நதியா வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ..

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
