இந்தியன் 2 படத்திற்காக நடிகை ரகுல் ப்ரீத் சிங் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
ரகுல் ப்ரீத் சிங்
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் இந்த ஆண்டு தனது காதலனை கரம்பிடித்தார்.
தமிழில் தீரன், தேவ், என் ஜி கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படத்தில் சித்தார்த் காதலியாக நடித்திருந்தார். ஆனால், பெரிதளவில் இப்படத்தில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
கடந்த 12ஆம் தேதி வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தின் மீது கடுமையான விமர்சனங்களும் வைக்கப்பட்டுள்ளது.
சம்பளம்
இந்த நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக நடிகை ரகுல் ப்ரீத் சிங் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியன் 2 படத்தில் நடிக்க நடிகை ரகுல் ப்ரீத் சிங் ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
