என்றும் இளமையாக காணப்படும் நடிகை நதியாவின் கணவரை பார்த்துள்ளீர்களா?
நடிகை நதியா
1984ம் ஆண்டு மலையாளத்தில் Nokketha Doorathu Kannum Nattu என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நதியா. அதன்பிறகு தொடர்ந்து மலையாளத்தில் நடித்துவந்த அவர் தமிழில் பூவே பூச்சூடவா என்ற படத்தில் அறிமுகமானார்.
1986ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 10 படங்களுக்கு மேல் தமிழில் நடித்தார், அதில் சில படங்களுக்காக பிலிம்பேர் விருது வாங்கினார். தற்போது ஆங்கிலத்தில் Wonder Women படத்தில் நடித்துள்ளார்.

அழகிய குடும்பம்
நடிகை நதியாவிற்கு 1988ம் ஆண்டு சிரிஷ் என்பவருடன் திருமணம் நடந்தது, இவர்களுக்கு சனம் மற்றும் ஜனா என இரு மகள்கள் உள்ளார்கள்.
லண்டனில் வசித்து வந்த நதியா கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் வந்து செட்டில் ஆகியுள்ளார்.

முக்கிய இடத்தில் இவ்வளவு % திரையரங்குகளை பிடித்துவிட்டதா அஜித்தின் துணிவு குழு- செம அதிரடி, அப்போ வாரிசு?
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri
பிரான்சில் வார இறுதியில் மீண்டும் போராட்டங்கள்: காவல்துறைக்கு ஆதரவாக களமிறங்கும் ராணுவம் News Lankasri