முக்கிய இடத்தில் இவ்வளவு % திரையரங்குகளை பிடித்துவிட்டதா அஜித்தின் துணிவு குழு- செம அதிரடி, அப்போ வாரிசு?
அஜித்தின் துணிவு
அஜித் 3வது முறையாக வினோத்துடன் கூட்டணி அமைத்து நடித்துள்ள திரைப்படம் தான் துணிவு. நேர்கொண்ட பார்வை, வலிமையை தொடர்ந்து இந்த கதை நிஜ சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்
படம் வந்துள்ள விதம் பார்த்து தயாரிப்பாளர் சந்தோஷப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது படம் வரும் பொங்கலுக்கு மாஸ ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
ரிலீஸிற்கு படம் நெருங்கும் நிலையில் வியாபாரம் எல்லாம் சூடு பிடிக்க நடந்துள்ளது.
திரையரங்க உரிமை
அஜித்தின் துணிவு படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்யும் உரிமையை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வாங்கியுள்ளார்களாம். எப்போதே அந்த உரிமையை வாங்கிவிட்டதாக உதயநிதி பல பேட்டிகளில் கூறி வருகிறார்.
தற்போது என்னவென்றால் சென்னையை அடுத்து வசூலில் முக்கியமாக பார்க்கப்படும் TT ஏரியாவான திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஏரியாவில் 70% திரையரங்குகளை துணிவு பிடித்துவிட்டதாம்.
எனவே விஜய்யின் வாரிசு விவரம் என்ன என இப்போது பலரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வரப்போகிறாரா எலிமினேட் ஆன போட்டியாளர்- எப்போது?

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
