56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள்

By Yathrika Mar 29, 2023 10:40 AM GMT
Report

நடிகை நதியா

தமிழ் சினிமாவில் 1985ம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நதியா.

இப்படத்தை தொடர்ந்து மந்திரப் புன்னகை, உயிரே உனக்காக, உனக்காகவே வாழ்கிறேன், நிலவே மலரே, பூமழை பொழிகிறது, சின்னத்தம்பி பெரியதம்பி, பாடு நிலவே, ராஜாதி ராஜா என அடுத்தடுத்து படங்கள் நடித்து பிரபலமானார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துவந்த நதியா இப்போது அம்மா, அக்கா போன்ற வேடங்களில் கமிட்டாகி நடிக்கிறார்.

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் | Actress Nadiya Latest Click Without Makeup

திருமணத்திற்கு பின்

1988ம் ஆண்டு ஷிரிஷ் காட்போல் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர் கணவருடன் வெளிநாட்டிலேயே செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், இருவருமே நன்கு வளர்ந்து நாயகியாகும் அளவிற்கு உள்ளனர்.

56 வயதாகும் நடிகை நதியா அண்மையில் சுத்தமாக மேக்கப் இல்லாமல் சூரிய ஒளியில் கேஷுவலாக எடுத்த புகைப்படம் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயதே ஆகாதா, எப்படி இவ்வளவு இளமையாக உள்ளீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

டாப் 10 மூவிஸ் புகழ் சுரேஷ் குமாருக்கு கல்லூரி செல்லும் வயதில் ஒரு மகள் இருக்கிறாரா?- இதோ அவரது குடும்ப போட்டோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US