டாப் 10 மூவிஸ் புகழ் சுரேஷ் குமாருக்கு கல்லூரி செல்லும் வயதில் ஒரு மகள் இருக்கிறாரா?- இதோ அவரது குடும்ப போட்டோ
டாப் 10 மூவிஸ்
யூடியூபில் இப்போதெல்லாம் ஒரு புதிய படம் வெளியான அடுத்த நொடியே விமர்சனங்கள் வந்துவிடுகிறது.
ஆனால் ஒருகாலத்தில் ஒரு படத்திற்கான ரேட்டிங் கொடுத்து டாப் 10 என்று சன் தொலைக்காட்சியில் சுரேஷ் குமார் அவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு அவ்வளவு பெரிய ரசிகர்கள் இருந்தார்கள்.
இப்போது அவரை மிஸ் செய்யும் ரசிகர்கள் அவரை இன்ஸ்டா பக்கங்களில் அதிகம் பாலோ செய்து வருகிறார்கள்.
இவர் தற்போது செய்தி வாசிப்பாளராக இருக்கும் சுரேஷ் குமார் ஒரு மருத்துவர் என்பதும், மருத்துவ கல்லூரியில் பேராசிரியராகவும் உள்ளார்.
குடும்பம்
சன் தொலைக்காட்சி புகழ் சுரேஷ் குமார் அவர்களுக்கு திருமணம் ஆகி கல்லூரி செல்லும் வயதில் ஒரு மகளும் உள்ளாராம்.
நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர் சொந்தமாக விமானம், கப்பல் என வைத்திருந்தாரா?- இத்தனை தொழில் கவனித்தாரா?

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
