எனது உடல் எடை அதிகமானதற்கு காரணமே இதுதான்- ஓபனாக கூறிய நடிகை நளினி

By Yathrika Jul 18, 2023 11:00 AM GMT
Report

நடிகை நளினி

80, 90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவை கலக்கிய நாயகிகள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் நடிகை நளினி, இவர் ராமராஜன், கார்த்தி, மோகன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

பின் வாய்ப்புகள் குறைய நடிப்பதை நிறுத்தாமல் சின்னத்திரை பக்கம் வந்தார், பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

இப்போது அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மோதலும் காதலும் என்ற தொடரில் நடிக்கிறார்.

எனது உடல் எடை அதிகமானதற்கு காரணமே இதுதான்- ஓபனாக கூறிய நடிகை நளினி | Actress Nalini About Her Body Weight

திருமணம்

நளினிக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ராமராஜனுடன் 1987ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர், பின் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை நளினி பேசும்போது, எனக்கு குண்டாக இருப்பது தான் ரொம்ப பிடிக்கும். நான் குண்டாக இருப்பதற்காக ஸ்டிராய்டு போட்டு கொண்டேன்.

ஐ வி எஃப்ன்னு சொல்லப்படுகிற செயற்கை கருத்தரிப்பு முறையில் தான் எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தார்கள். ஐ எஃப் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் தான் இந்த ஸ்டீராய்டு ஊசியைப் போட்டுப்பாங்க.

இந்த சிகிச்சை எடுத்துக் கொண்ட பெண்கள் பலருக்குமே இயல்பாகவே உடல் எடை அதிகரிக்கும். இது என்னுடைய விஷயத்திலும் உண்மையானது என கூறியுள்ளார். 

எனது உடல் எடை அதிகமானதற்கு காரணமே இதுதான்- ஓபனாக கூறிய நடிகை நளினி | Actress Nalini About Her Body Weight

தனது கணவர் சஞ்சீவ் பிறந்தநாளுக்கு பெரிய பொருளை பரிசளித்த சீரியல் நடிகை ஆல்யா மானசா- வாழ்த்தும் ரசிகர்கள் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US