சினிமாவில் வந்ததால் நடிகை நளினிக்கு இப்படியொரு கஷ்டமா?- அவரே பகிர்ந்த தகவல்
நடிகை நளினி
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான நாயகியாக வலம் வந்தவர் நடிகை நளினி.
டி.ஆர். இயக்கிய உயிருள்ளவரை உஷா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதற்கு முன்பு ஒரு சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
ஹிட் பட நாயகியாக இருந்த போது நடிகை நளினி, நடிகர் ராமராஜனை திருமணம் செய்துகொண்டார். பின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்த இவர் சீரியல்களில் நடிக்க துவங்கினார்.
சினிமா ஆரம்பம்
இப்போது பெயர் சொல்லும் அளவிற்கு வளர்ந்திருக்கும் நடிகை நளினி சினிமாவில் நுழையவே கஷ்டம் அனுபவித்துள்ளார்.
நளினி சினிமாவிற்கு செல்ல இருப்பதை அறிந்த அவரது அப்பாவும், அண்ணனும் வீட்டை விட்டே சென்றுவிட்டார்களாம்.
நளினியின் அம்மா ஆதரவாக இருந்ததால் இப்போது இந்த அளவிற்கு வளர்ந்துள்ளதாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தனது காதல் கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை மகாலட்சுமி- புகைப்படங்கள் இதோ

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
