கர்ப்பமாக இருந்ததை மறக்கவே கூடாது, நடிகை நமீதா செய்த செயலை பார்த்தீர்களா?- வைரல் வீடியோ
நடிகை நமீதா
தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன் முன்னணி நாயகியாக மச்சான்ஸ் என ரசிகர்களை அழைக்க கொண்டாடப்பட்டவர் நடிகை நமீதா. கதைக்கு பதிலாக கவர்ச்சியில் அதிக ஆர்வம் காட்ட அவரது சினிமா மார்க்கெட் அப்படியே சரிந்தது.
பின் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்ட நமீதாவிற்கு பிறகு எந்த ஒரு பெரிய வாய்ப்பும் கிடைக்கவில்லை. இவர் 2017ம் ஆண்டு வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
கர்ப்பம், குழந்தை
கடந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் நமீதாவிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான்ராஜ் என தனது இரட்டைக் குழந்தைகளுக்கு நமீதா பெயர் வைத்திருந்தார்.
இந்த நிலையில் நடிகை நமீதா தனது கர்ப்பத்தை ஞாபகம் வைத்துக் கொள்வதற்காக வயிற்றின் மேல் கை வைத்தவாறு உள்ள அச்சை எடுத்து அதில் வர்ணம் பூசி சிலை போல் தனது வீட்டில் செய்து வைத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் வீடியோவும் வெளியிட்டுள்ளார்.
மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் கணவரை பார்த்துள்ளீர்களா?- டாப் நாயகிக்கு இப்படியொரு சோகமா?

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
