கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நடிகை நமீதா எடுத்த போட்டோ ஷுட்- சிவப்பு நிற உடையில் செம வைரல்
நடிகை நமீதா மாச்சான்ஸ் என்று அழைத்தே தமிழக மக்களை கவர்ந்தவர். முதலில் இவர் சினிமாவில் அறிமுகமான போது ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்தார்கள், அடுத்தடுத்தும் நல்ல படங்களாக நடித்து வந்தார்.
பின் அவர் கதை தேர்வில் கொஞ்சம் சறுக்க அவருக்கான எதிர்ப்பார்ப்பு மக்களிடம் குறைந்தது. அவரும் படங்கள் நடித்தாலும் சரியான வரவேற்பு இல்லை, பின் படங்களே நடிக்காமல் இருந்தார்.
இடையில் விஜய்யில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நமீதா என்றால் எப்படி, யார் என்பதை மக்களை உணர்ந்தார்கள்.
அதற்கு பிறகு படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் தனது நீண்டநாள் நண்பரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.
போட்டோ ஷுட்
சமீபத்தில் தனக்கான சிறப்பு தினத்தில் கர்ப்பமாக இருப்பதாக ஒரு போட்டோ ஷுட் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்தார். தற்போது நமீதா சிவப்பு நிற உடையில் புதிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நன்கு வைரலாகியுள்ளது.
சென்னையில் முதல் நாளில் கமல்ஹாசனின் விக்ரம் செய்த தெறி வசூல்- செம கலெக்ஷன்

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள்; எப்போது முதல்? எங்கே இருந்து இயங்கும்? - அமைச்சர் அறிவிப்பு IBC Tamilnadu

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
