காதல் மட்டும் தான்!. கணவருடன் ரொமான்ஸ் பண்ணும் நயன்தாரா.. இதோ புகைப்படம்
நயன்தாரா
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் நயன்தாரா.
ஆரம்பத்தில் மலையாள படங்களில் நடித்து வந்த இவர், சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதையடுத்து ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு எனப் பல பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து டாப் நடிகையாக மாறினார். தற்போது நயன்தாரா ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்துள்ளார்.

புகைப்படம்
இந்நிலையில் நயன்தாரா, 'காதல் மட்டும் தான்' என்று குறிப்பிட்டு தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியா பகிர்ந்துள்ளார்.
இதோ புகைப்படம்.
Just Love ?? Bliss? #WikkiNayan ❤️ pic.twitter.com/QMCUEa4WtR
— Nayanthara✨ (@NayantharaU) August 12, 2023
அசோக் செல்வனுக்கு அடுத்த மாதம் திருமணமா!..அந்த நடிகை தான் மணப்பெண்ணா?