நடிகை நயன்தாராவின் பாஸ்போர்ட் பார்த்துள்ளீர்களா.. புகைப்படம் இதோ..
நடிகை நயன்தாரா
லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. இவருடைய வாழ்க்கையை பதிவு செய்யும் விதமாக, Nayanthara: Beyond the Fairy Tale எனும் ஆவணப்படம் நாளை (நவம்பர் 18) வெளிவரவுள்ளது.

இந்த ஆவணப்படத்தின் ட்ரைலர் வெளிவந்த நிலையில், பெரிதும் எதிர்பார்ப்பு இல்லாத நிலையில், நேற்று தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் Nayanthara: Beyond the Fairy Tale ஆவணப்படத்தின் மீது எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. திரை வட்டாரத்தில் நயன்தாரா - தனுஷ் இடையே உள்ள கடும் மோதல் குறித்து பேசப்பட்டு வரும் நிலையில், நடிகை நயன்தாராவின் பாஸ்போர்ட் புகைப்படம் வெளிவந்துள்ளது.

நயன்தாராவின் பாஸ்போர்ட்
இதுவரை பலரும் பார்த்திராத நயன்தாராவின் பாஸ்போர்ட் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த பாஸ்போர்ட்-ஐ பார்க்கும் பலரும், இதில் இருப்பது நயன்தாரா தானா என கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..

திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan