நடிகை நயன்தாராவின் அடர்த்தியான புருவத்தின் ரகசியம் என்ன தெரியுமா?
நடிகை நயன்தாரா
திறமை இருந்தால் கண்டிப்பாக உயரலாம் என்பதற்கு உதாரணமாக நிறைய பிரபலங்கள் உள்ளார்கள்.
அப்படி படிப்படியாக முன்னேறி தனது கனவை நோக்கி பயணித்து வந்தவர் நடிகை நயன்தாரா. இவருக்கு இடையில் ஏகப்பட்ட பிரச்சனைகள், ஒருகட்டத்தில் கேமரா பக்கமே வராமல் இருந்தார்.
அப்படி சில வருடங்கள் இருந்த அவர் அட்லீ இயக்கிய ராஜா ராணி படம் மூலம் மீண்டும் தனது பயணத்தில் வேகமெடுத்தார்.
ஜவான் படம் பார்க்க வந்த இடத்தில் லியோ படம் பற்றி பேசிய இசையமைப்பாளர் அனிருத்- அடுத்த அப்டேட் எப்போது?
அட்லீ இயக்கிய ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார், படமும் ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனத்துடன் அமோகமான வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது.
புருவத்தின் சீக்ரெட்
எப்போது தன்னை பிட்டாக வைத்துக்கொள்ளும் நயன்தாராவின் புருவம் அடர்த்தியாக இருப்பதற்கான சிக்ரெட் வெளியாகியுள்ளது.
தினமும் இரவு கட்டாயமாக விளக்கெண்ணெய் அப்ளை செய்வாராம், புருவத்தில் விளக்கெண்ணெய் தடவி கொண்டு தான் தூங்க செல்வாராம்.
முகத்திற்கு சீரம் தடவுவது போலவே புருவத்திற்கும் பயன்படுத்தும் பழக்கம் நடிகைக்கு உள்ளதாம்.
முகத்திற்கு மசாஜ் செய்யும் போது புருவத்திற்கும் மசாஜ் கொடுப்பாராம். புருவத்திற்கு தேங்காய் எண்ணெய் தேய்க்கும் பழக்கமும் அவருக்கு உள்ளதாம்.