விதவிதமாக Watch அணிய விரும்பும் நடிகை நயன்தாராவிற்கு பிடித்த பிராண்ட் வாட்ச் எது தெரியுமா?- இத்தனை கோடியா?
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். கடைசியாக அவரது நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி இருந்தது.
விக்னேஷ் சிவன் இயக்க சமந்தா மற்றும் நயன்தாரா நடித்த இத்திரைப்படம் அவ்வளவாக சரியான வரவேற்பை பெறவில்லை என்று தான் கூற வேண்டும்.
அதன்பிறகு நயன்தாரா தனது திருமண வேலைகளில் படு பிஸியாக இருந்தார். திருமணம் முடிந்து இருவரும் தாய்லாந்திற்கு சென்று கொண்டாடினார்கள்.
இப்போது மீண்டும் தனது வேலைகளில் கவனம் செலுத்தியுள்ள நயன்தாரா, ஷாருக்கானுடன் நடிக்கும் ஜவான் திரைப்பட படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.
நயன்தாரா அணியும் வாட்ச்
நடிகை நயன்தாராவின் படப்பிடிப்பை தாண்டிய புகைப்படங்கள் எப்போது வந்தாலும் அவரது கையில் விதவிதமாக வாட்ச் இருக்கும். வாட்ச் அணிய பிடிக்கும் என்பதாலேயே அதற்காகவே ஒரு தனி பீரோவே வைத்துள்ளாராம்.
அவருக்கு மிகவும் பிடித்த பிராண்ட் Richard Mille தானாம். இந்த பிராண்ட் வாட்ச்களின் விலை ரூ. 1 கோடிக்கு மேல் தான் இருக்குமாம்.
சாய் பல்லவின் கார்கி படம் இதுவரை செய்துள்ள முழு வசூல இவ்வளவா?
![விமான விபத்துக்கள் இனி அதிகமாக நடக்கும்... புதிய அச்சுறுத்தல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்](https://cdn.ibcstack.com/article/58329b6f-0e4a-4e90-8a1c-58cd7101f47a/25-67ab8d212a103-sm.webp)
விமான விபத்துக்கள் இனி அதிகமாக நடக்கும்... புதிய அச்சுறுத்தல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள் News Lankasri
![குப்பையில் கிடந்த புத்தகம்.. ரூ.22 லட்சத்திற்கு ஏலம் போன அதிசயம் -மிரள வைக்கும் பின்னணி!](https://cdn.ibcstack.com/article/a8aeb177-abd8-4800-b346-7f9a1ae61856/25-67ab1a2051538-sm.webp)
குப்பையில் கிடந்த புத்தகம்.. ரூ.22 லட்சத்திற்கு ஏலம் போன அதிசயம் -மிரள வைக்கும் பின்னணி! IBC Tamilnadu
![Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம்](https://cdn.ibcstack.com/article/02ee5493-9381-4fdd-b64e-c26738dfd53f/25-67ab37febacef-sm.webp)