குழந்தை பிறந்த பிறகு உடல் எடையை குறைக்க சீரியல் நடிகை நீலிமா ராணி என்ன சாப்பிட்டார் தெரியுமா?
நடிகை நீலிமா ராணி
தமிழ் சினிமாவில் பெரிய பெரிய கேரக்டரில் நடித்த நடிகைகள் மட்டுமே மக்களிடம் ரீச் பெறுவதில்லை. சில படங்களில் சின்ன வேடத்தில் நடித்தாலுமே மக்களிடம் வரவேற்பு பெற்ற நடிகைகள் பலர் உள்ளார்கள்.
அப்படிபட்ட நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நீலிமா ராணி. இவர் பெரிய அளவில் படங்கள் நடிக்கவில்லை என்றாலும் சீரியல்கள் மூலம் நல்ல ரீச் பெற்றுள்ளார்.
அதேபோல் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து சில சீரியல்களையும் தயாரித்துள்ளார்.
டயட் பிளான்
அண்மையில் நடிகை நீலிமா ராணிக்கு 2வது குழந்தை பிறந்தது அனைவருக்கும் தெரிந்தது தான். அந்த குழந்தைக்கு பிறகு உடல் எடையை குறைக்க அதிக கீரைகள் மற்றும் பச்சை காய்கறிகளை எடுத்துக் கொண்டாராம்.
அதிக காரம், மசாலா சேர்த்த உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் வேக வைத்த உணவுகளை தான் அதிகம் சாப்பிட்டாராம்.
அதேபோல் எடை குறைக்க உதவும் விதைகள் ஆளி விதை, சூரிய காந்தி விதை, பூசணி விதை, எள்ளு மற்றும் சியா விதைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வாராம்.
செம்பருத்தி டீ, பிளாக் காபி மற்றும் கிரீன் டீ போன்றவற்றை தான் தினமும் குடிப்பாராம்.
விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி புகழ் பவித்ரா- என்ன ஆனது, அதிர்ச்சியில் ரசிகர்கள்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
