முதன்முறையாக தனது மகன் மற்றும் மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஊர்வசி- நாயகி போல் உள்ளாரே மகள்
நடிகை ஊர்வசி
தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் சூப்பரான படங்கள் நடித்து ஒரு காலத்தில் டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஊர்வசி.
இவர் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயன் என்பவரை 2000ல் திருமணம் செய்துகொண்டார்.
8 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. மகளுக்கும் இருவரும் தேஜாலட்சுமி என்ற பெயர் வைத்தனர். 2008ம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர்.
பின் மீண்டும் சினிமாவில் நடித்துவந்த ஊர்வசி சிவபிரசாத் என்பவரை மறுமணம் செய்துகொண்டார். மறுமணம் செய்துகொண்ட நடிகை ஊர்வசிக்கு ஒரு மகனும் பிறந்தார்.
லேட்டஸ்ட் க்ளிக்
இதுநாள் வரை தனது மகன் மற்றும் மகளின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த ஊர்வசி தற்போது தனது பிள்ளைகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் ஊர்வசியின் மகளை பார்த்த ரசிகர்கள் நாயகி போல் உள்ளாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
நடிகை நயன்தாராவிற்கு இந்த விஷயம் தெரியவே தெரியாது- சீக்ரெட் சொன்ன ஆர்யா

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
