நடிகை நயன்தாராவிற்கு இந்த விஷயம் தெரியவே தெரியாது- சீக்ரெட் சொன்ன ஆர்யா
ஆர்யா-நயன்தாரா
அட்லீ இயக்கிய ராஜா ராணி என்ற படத்தின் மூலம் அழகிய ஜோடியாக வலம் வந்தவர்கள் ஆர்யா-நயன்தாரா. இப்படத்தில் இருவரின் கெமிஸ்ட்ரி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இப்படத்தை தொடர்ந்து பாஸ்கர் தி ராஸ்கல் என்ற படத்திலும் ஒன்றாக இணைந்து நடித்தார்கள், அதன்பின் இன்னும் இணைந்து நடிக்கவில்லை.
நயன்தாரா ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கும் ஜவான் பட படப்பிடிப்பில் படு பிஸியாக இருக்க ஆர்யா நடிப்பில் அண்மையில் காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் என்ற படம் வெளியாகி இருந்தது.

நடிகர் சொன்ன சீக்ரெட்
இப்பட புரொமோஷன் நிகழ்ச்சிகளில் ஒன்றில் ஆர்யா பேசும்போது, நயன் தாராவுடன் லாங் டிரைவ் செல்ல வேண்டும் என்பதுதான் ஆசை.
ஆனால் என்ன அவருடன் லாங் டிரைவ் போகும்போது நாம்தான் கார் ஓட்ட வேண்டும்.ஏனென்றால் அவருக்கு கார் ஓட்ட் தெரியாது என கூறியுள்ளார்.
பல படங்களில் கார் ஓட்டுவது போல் காட்சிகள் நடித்த நயன்தாராவிற்க சுத்தமாக கார் ஓட்ட தெரியாதா என ரசிகர்கள் கொஞ்சம் ஷாக் ஆகியுள்ளனர்.

குக் வித் சோமாலியில் இருந்து வெளியேறிய பின் ஆண்ட்ரியன் வெளியிட்ட முதல் பதிவு.. என்னவென்று தெரியுமா
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri