எனக்கு கல்யாணம் ஆகல, ஆனால் ஒரு குழந்தை இருக்கு..நடிகை ஓவியா பகிர் பேட்டி
ஓவியா
கடந்த 2010 -ம் ஆண்டு வெளியான களவாணி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஓவியா.
இதைத்தொடர்ந்து இவர் மதயானை கூட்டம், கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமேன் போன்ற சில படங்களில் நடித்திருந்தார்.
ஓவியா விஜய் டிவியில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
ஒரு குழந்தை இருக்கு!
நடிகை ஓவியாவுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது. அதை அவர் மறைத்து வருவதாக சில வதந்திகள் வந்தது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய ஓவியா, ஆம் எனக்கு திருமணம் ஆகவில்லை. ஆனால் எனக்கு குழந்தை இருக்கிறது. என் நாய்க்குட்டி தான் என்னுடைய குழந்தை. அதை குழந்தை போல தான் பார்த்துக்கொள்வேன் என்று ஓவியா கூறியுள்ளார்.
அந்த இடம் பெரிதாக இருக்க அது தான் காரணம்!..தடம் பட நடிகை தன்யா ஹோப் வெளிப்படை

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
