கியூட்டான நடிகை பூஜாவின் கணவரை பார்த்துள்ளீர்களா?- இலங்கையில் தான் உள்ளாரா?
நடிகை பூஜா
தமிழ் மற்றும் சிங்கள மொழி திரைப்படங்களில் நடித்துள்ள ஒரு நடிகை பூஜா. மணிரத்னத்தின் நேற்று இன்று நாளை நிகழ்ச்சியில் பங்குபெற்ற இவர் ஜே ஜே திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
பின் அட்டகாசம், உள்ளம் கேட்குமே, ஜித்தன், பட்டியல், நான் கடவுள் என முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்திருந்தார். பின் இலங்கை பக்கமே சென்ற அவர் அங்கு தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.
குடும்பம்
தமிழ் சினிமாவில் ஒரு நடிகரை இவர் காதலிப்பதாகவும் இருவரும் தான் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள் என கிசுகிசுக்கப்பட்ட நிலையில் நடிகை பூஜா இலங்கையில் தொழிலதிபரான பிரசான் டேவிட் என்பவரை 2016ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இதோ அவரது கணவரின் புகைப்படம்,
28 நாட்கள் பிக்பாஸில் இருந்த ஷெரினா பெறப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
