28 நாட்கள் பிக்பாஸில் இருந்த ஷெரினா பெறப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் 6
விஜய் தொலைக்காட்சியில் படு சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் 6வது சீசன். கடந்த அக்டோபர் 9ம் தேதி இந்நிகழ்ச்சி படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது, 21 போட்டியாளர்கள் பங்குபெற்றார்கள்.
தற்போது இதில் இருந்து ஜி.பி.முத்து, சாந்தி, அசல் கோளாறு என 3 பேர் வெளியேறினார்கள். கடைசியாக கமல்ஹாசன் இடம்பெற்ற நிகழ்ச்சியில் இருந்து ஷெரினா வெளியேறினார்.
அவர் வெளியேறியது சரியான விஷயம் என்று தான் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
சம்பளம்
தற்போது ஷெரினா பிக்பாஸ் 6வது சீசன் வீட்டில் 28 நாட்கள் இருந்துள்ளார். இருந்த அத்தனை நாட்களும் அவர் மக்களை கவர சரியான விஷயங்கள் செய்யவில்லை. இவர் இந்நிகழ்ச்சியில் இடம்பெற ஒரு நாள் சம்பளமாக ரூ. 23 முதல் ரூ. 25 ஆயிரம் என வரை பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையிலேயே அவருக்கு சம்பளம் கொடுக்கப்படும் என்கின்றனர்.
நண்பனோடு தோளோடு தோள் நின்ற கமல் ஹாசன்.. பல கோடி மக்கள் பார்த்திராத புகைப்படம்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
