படு பிரம்மாண்டமாக நடந்த நடிகை பூர்ணாவின் வளைகாப்பு- வெளிவந்த புகைப்படங்கள்
நடிகை பூர்ணா
தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் சில படங்களே நடித்து பிரபலமானவர் நடிகை பூர்ணா.
இவர் தமிழில் கடந்த 2008ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன்பிறகு ஆடுபுலி, கந்தகோட்டை, தகராறு, காப்பான், தலைவி போன்ற படங்களில் நடித்துள்ளார். பின் நாயகியாக படங்கள் அதிகம் வரவில்லை என்றாலும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வந்தார்.
திருமணம், வளைகாப்பு
இவர் கடந்த ஆண்டு துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஷானித் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்துகொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பூர்ணாவிற்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்துள்ளது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக மக்கள் நடிகைக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
தனது குழந்தையை முதன்முறையாக வெளியே அழைத்து வந்த காஜல் அகர்வால்- எங்கே பாருங்க, வீடியோ

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri
