வளையல்களுக்காகவே ஒரு Cupboard வைத்துள்ள நடிகை ப்ரீதா ஹரி- புகைப்படங்கள் இதோ
ப்ரீதா ஹரி
நடிகர் விஜயகுமாரின் மகள் என்ற அடையாளத்தோடு 1998ம் ஆண்டு ருக்மணி என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ப்ரீதா ஹரி.
அதன்பிறகு தமிழ். தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தொடர்ந்து படங்கள் நடித்துவந்தவர் கடைசியாக 2002ம் ஆண்டு மலையாள படத்தில் நடித்ததோடு சினிமாவில் இருந்து விலகினார்.
2002ம் ஆண்டு இயக்குனர் ஹரியை திருமணம் செய்துகொண்ட ப்ரீதா ஹரிக்கு 3 மகன்கள் உள்ளார்கள்.
வளையல் கப்போர்ட்
எந்த விஷேச நாள் என்றாலும் கலக்கல் புகைப்படங்கள் வெளியிடும் ப்ரீதா ஹரியின் சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதாவது அவர் வளையல்களுக்காகவே ஒரு கப்போர்ட் வைத்திருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வருகிறது.
மற்றவர்களுக்கு உதவுவதை முக்கிய தொழிலாக பார்த்த மறைந்த நடிகர் மயில்சாமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?