எதிர்நீச்சல் தொடரில் இருந்து வெளியேறுகிறாரா நடிகை ப்ரியதர்ஷினி- ரசிகர்கள் ஷாக்
எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியில் பெண்களை மையப்படுத்தி நிறைய வெற்றிகரமான சீரியல்கள் வெளியாகி இருக்கின்றன. அப்படி இப்போதும் கயல், எதிர்நீச்சல் போன்ற தொடர்கள் பெண்களை மையப்படுத்தியே ஓடிக் கொண்டிருக்கிறது.
TRPயில் கமல் சீரியல் முதலில் இருந்தாலும் எதிர்நீச்சல் தொடர் மக்கள் பலரிடம் போய் சேர்ந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் இந்த தொடரில் காட்டப்படும் காட்சிகள் குறித்து சமூக வலைதளங்களில் பேசப்பட்டு தான் வருகிறது.
வெளியேறிய நடிகை
எதிர்நீச்சல் தொடரில் முக்கிய வேடத்தில் நடிப்பவர் ப்ரியதர்ஷினி, இவருக்கு இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது. இவர் விஜய் தொலைக்காட்சியிலும் நம்ம வீட்டுப் பிள்ளை தொடரில் நடித்து வந்தார், தற்போது இந்த சீரியலில் இருந்து அவர் வெளியேறிவிட்டார்.
ஆனால் அவர் எதிர்நீச்சல் தொடரில் இருந்து விலகிவிட்டார் என தவறான தகவல் வெளியாக ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துவிட்டனர்.
இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் கியூட்டான நாயகி யார் தெரியுமா?- அட இவங்க தானா?

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
