இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் கியூட்டான நாயகி யார் தெரியுமா?- அட இவங்க தானா?

By Yathrika Jan 03, 2023 01:00 PM GMT
Report
155 Shares

சிறுவயது புகைப்படம்

சினிமா என்பது மக்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு துறையாக உள்ளது. சின்னத்திரை, வெள்ளித்திரை என்பது எல்லாம் இப்போது இல்லை, எல்லா கலைஞர்களை மக்கள் ஆதரிக்க தொடங்கிவிட்டார்கள்.

தற்போது பிரபலங்களில் குறிப்பிட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது, வேறு என்ன சிறுவயது புகைப்படங்கள் தான்.

அப்படி இப்போது ஒரு நாயகியின் சிறுவயது கியூட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் கியூட்டான நாயகி யார் தெரியுமா?- அட இவங்க தானா? | Cute Actress Childhood Photo Goes Viral

நாயகி யார்

சில பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் பார்க்கும் போது யார் என்று கண்டுபிடித்துவிடலாம், சிலரது கடைசி வரை தெரியாது. இந்த கியூட் நாயகி யார் என்று சில ரசிகர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவர் வேறுயாரும் இல்லை பாக்சிங் படத்தில் நடித்து நம்மை அசத்திய ரித்திகா சிங்கின் சிறுவயது புகைப்படம் தான் இது.

இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் கியூட்டான நாயகி யார் தெரியுமா?- அட இவங்க தானா? | Cute Actress Childhood Photo Goes Viral

இலங்கை பிரபலம் நடிகை மதுமிளாவை நியாபகம் இருக்கா?- அவரின் குழந்தையை பார்த்துள்ளீர்களா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US