கிளாமருக்கு மாறிய நடிகை ப்ரியாங்கா மோகன்- இணையத்தை பற்ற வைத்த போட்டோஷுட்
பிரியங்கா மோகன்
கடந்த 2019ம் ஆண்டு தெலுங்கில் நானி நடிப்பில் ரிலீஸ் ஆன கேங்லீடர் என்ற திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். தமிழில் 2021ம் ஆண்டு வெளியான டான் படத்தின் மூலம் இங்கே நடிக்க தொடங்கினார்.
பின் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார்.
தமிழில் நாயகியாக அறிமுகமாகி நடித்த சில படங்களிலேயே ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டு விட்டார். தற்போது ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.
கிளாமர் போட்டோ ஷுட்
இப்படி தமிழக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இவர் தற்போது ஒரு கிளாமரான போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அட பிரியங்கா மோகனா இது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த பிக்பாஸ் புகழ் தாமரையின் புதிய வீடு- அவரே வெளியிட்ட வீடியோ

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
