சுத்தமாக மேக்கப்பே இல்லாமல் நடிகை பிரியங்கா மோகன் எப்படி உள்ளார் பாருங்க- லேட்டஸ்ட் க்ளிக்
நடிகை ப்ரியங்கா மோகன்
சிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் நடித்து தமிழக மக்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகை பிரியங்கா மோகன். அப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு டான் படத்திலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தார்.
பின் சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார், ஆனால் படம் சரியான வரவேற்பு பெறவில்லை. இப்போது தனுஷோடு கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றது.
மேக்கப் இல்லா போட்டோ
இன்ஸ்டாவில் நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவரின் மேக்கப் இல்லா புகைப்படம் ஒன்று இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதைப்பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமலும் மிகவும் அழகாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ஷாருக்கானின் ஜவான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க தீபிகா படுகோனே வாங்கிய சம்பளம்- நயன்தாராவை விட அதிகமா?