திருமணமான சில ஆண்டுகளில் நடிகை ராதா எடுத்த அழகிய புகைப்படம்- எப்படி உள்ளார் பாருங்க
நடிகை ராதா
90களில் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை ராதா.
தமிழில் ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக் உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து டாப் நாயகியாக வலம் வந்தார்.
இவர் 1991ம் ஆண்டு ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்.
அண்மையில் கூட விஷு கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட அழகிய குடும்பம் என ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வந்தனர்.
பழைய போட்டோ
எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் நடிகை ராதா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் திருமண ஆன புதிதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட ராதாவா இது, அப்போது எவ்வளவு அழகாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
முதன்முறையாக வெளியான பிரபு தேவானின் இரண்டாவது மனைவியின் வீடியோ- இதோ பாருங்க

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
