நடிகை ராதாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. முதல் முறையாக வெளிவந்த புகைப்படம்
நடிகை ராதா
அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராதா.
இதன்பின் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், சிவாஜி, சத்யராஜ் என தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.
1991ஆம் ஆண்டு வெளிவந்த 'Innathe Program' எனும் மலையாள படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.
இதன்பின் இவருடைய மகள்கள் கார்த்திகா மற்றும் துளசி இருவரும் நடிகையாக அறிமுகமானார்கள். ஆனால் இருவருக்குமே எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை.
ராதா
இந்நிலையில், நடிகை ராதா தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் ராதவின் அம்மா, நடிகை ராதா மற்றும் ராதாவின் மகள் கார்த்திகாவும் இருக்கிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..