'என்னுடைய அந்த இடம் பெரிதாக இல்லை'.. ரஜினி பட நடிகை ஓபன் டாக்
2012 -ம் ஆண்டு பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான தோணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ராதிகா ஆப்தே.
இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த கபாலி படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார்.
ராதிகா ஆப்தே தமிழ் மொழி படங்களை தாண்டி ஹிந்தி, தெலுங்கு, பெங்காலி, ஹிந்தி, மராத்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.
ஓபன் டாக்
சமீபத்தில் ராதிகா ஆப்தே, " நான் 3 - 4 கிலோ எடை அதிகரித்ததால் சினிமாவில் பல பட வாய்ப்பை இழந்தேன்".
"பாலிவுட்டில் நடிக்க ஆரம்பிக்கும் போது சிலர் என் மூக்கின் அமைப்பு சரியாக இல்லை. மார்பகம் பெரிதாக இல்லை என்று விமர்சனம் செய்தார்கள். சிலர் பெண்கள் உடலை விமர்சிப்பது அவர்களின் உரிமையாக கருதுவார்கள்" என்று கூறியுள்ளார்.
ப்ரீ புக்கிங்கில் பட்டைய கிளப்பும் பொன்னியின் செல்வன் 2.. எவ்ளோ வசூல் தெரியுமா?

புதிய வீட்டிற்கு செல்லும் வேல்ஸ் இளவரசர் வில்லியம், கேட் தம்பதி! அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri

கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு - திருச்செந்தூரில் பரபரப்பு! IBC Tamilnadu

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
