ப்ரீ புக்கிங்கில் பட்டைய கிளப்பும் பொன்னியின் செல்வன் 2.. எவ்ளோ வசூல் தெரியுமா?

By Dhiviyarajan Apr 14, 2023 03:35 AM GMT
Report

மணிரத்னம் இயக்கத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் தான் பொன்னியின் செல்வன். இப்படம் கடந்த 2022 -ம் ஆண்டு வெளியாகி 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ளது. 

ப்ரீ புக்கிங்கில் பட்டைய கிளப்பும் பொன்னியின் செல்வன் 2.. எவ்ளோ வசூல் தெரியுமா? | Ponniyin Selvan 2 Pre Booking Collection

வசூல் 

சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரீ புக்கிங் அமெரிக்காவில் தொடங்கியுள்ளது. அங்கு சில மணி நேரத்திலேயே 3,000 -ம் மேல் டிக்கெட் விற்றுள்ளதாம்.

இந்நிலையில் PS 2, 65 $ டாலர்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. 

ப்ரீ புக்கிங்கில் பட்டைய கிளப்பும் பொன்னியின் செல்வன் 2.. எவ்ளோ வசூல் தெரியுமா? | Ponniyin Selvan 2 Pre Booking Collection

பெண்கள் யாரும் அப்படி டிரஸ் போட கூடாது.. சல்மான் கான் செட்டில் போட்ட கண்டிஷன்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US