நடிகை ராதிகா சரத்குமாரின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- அவரது லேட்டஸ்ட் க்ளிக்
நடிகை ராதிகா
தமிழ் சினிமாவில் எம்.ஆர். ராதா அவர்களின் மகள் என்ற அடையாளத்துடன் நடிகையாக அறிமுகமானவர் ராதிகா சரத்குமார்.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் டாப் நடிகர்களுடன் நடித்திருக்கிறார். இப்போது சீரியல் மற்றும் படங்கள் நடித்து வருகிறார்.
விரைவில் விஜய் தொலைக்காட்சியில் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் ஒரு தொடரை தயாரித்து, நடிக்கவும் இருக்கிறாராம்.
தாயாரின் புகைப்படம்
ராதிகா எம்.ஆர். ராதா மற்றும் கீதா ராதாவின் மகளாவார். நேற்று மார்ச் 8, மகளிர் தினம் எனவே ராதிகா தனது அம்மா, மகள், பேத்தி என அனைவருடனும் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு அனைவருக்கும் வாழ்த்து கூறியுள்ளார்.
தாஸ் பட நடிகை ரேணுகா மேனனை நியாபகம் இருக்கா?- இரண்டு குழந்தைகளை பெற்று இப்போது எப்படி உள்ளார் பாருங்க