வெளிநாட்டு பெண் கெட்டப்பில் நடிகை ராதிகா சரத்குமாரின் அன்ஸீன் புகைப்படம்- அசந்து பார்க்கும் ரசிகர்கள்
நடிகை ராதிகா
தமிழ் சினிமாவின் 80களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் ராதிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து டாப் நாயகியாக வலம் வந்த இவர் ராடான் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார்.
அந்த நிறுவனத்தின் மூலம் நிறைய ஹிட் தொடர்களை இயக்கியுள்ள ராதிகா இப்போது விஜய் தொலைக்காட்சிக்காக ஒரு புதிய தொடர் தயாரிக்கிறார். கிழக்கு வாசல் என பெயரிடப்பட்டுள்ள அந்த தொடரில் சஞ்சீவ் வெங்கட் மற்றும் ரேஷ்மா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள் என்கின்றனர்.
அதோடு விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.
அன்ஸீன் போட்டோ
தற்போது நடிகை ராதிகா இளம் வயதில் எடுத்த ஒரு போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதில் அவர் வெளிநாட்டு பெண் போன்ற லுக்கில் எடுத்த இதுவரை நாம் பார்த்திராத புகைப்படம் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
கிரிக்கெட் வீரர் தோனியுடன் குக் வித் கோமாளி புகழ் ரக்ஷன் எடுத்த இந்த போட்டோவை பார்த்துள்ளீர்களா?
You May Like This Video