கிரிக்கெட் வீரர் தோனியுடன் குக் வித் கோமாளி புகழ் ரக்ஷன் எடுத்த இந்த போட்டோவை பார்த்துள்ளீர்களா?
By Yathrika
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி 4வது சீச வெற்றிகரமாக நடந்து வருகிறது.
இதுவரை நிகழ்ச்சியில் இருந்து 2 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டார்கள், இந்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த வாரம் வந்த புரொமோவில் சில போராட்டங்கள் எல்லாம் நடக்கிறது, அது என்ன என்பது நிகழ்ச்சி பார்த்தால் தான் தெரியும்.

ரக்ஷன் அன்ஸீன் போட்டோ
குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் தொகுப்பாளராக இருந்து வருபவர் ரக்ஷன். இவரின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதாவது அவர் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியுடன் எடுத்த புகைப்படம் தான் அது.
இதோ பாருங்கள்,

விஜய் தொலைக்காட்சியின் முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றம்- இதோ முழு விவரம்
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US