நடிகை ரம்பாவிற்கு இவ்ளோ பெரிய மகள்களா? இப்படி வளர்ந்துட்டாரே!
ரம்பா
90-களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் தான் நடிகை ரம்பா. இவர் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிகர் கார்த்திக் நடிப்பில்1996 -ம் ஆண்டு வெளியான "உள்ளத்தை அள்ளித்தா" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
ரம்பா 2010 -ம் ஆண்டு தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
புகைப்படம்
சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள ரம்பா, சமீபத்தில் தனது மகள் மற்றும் மகனுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.
ஜப்பானில் 200 நாட்களை கடந்த RRR!. பிரமிக்கவைக்கும் வசூல் சாதனை