ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த நடிகை ரம்பாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?
நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர்.
தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு. மலையாளம், ஹிந்தி, பெங்காலி, போஜ்பூரி, ஆங்கிலம் என ஏகப்பட்ட மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.
ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய அப்படியே சின்னத்திரை பக்கம் வந்தார். நிறைய நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்தார்.
பின் 2010ம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார்.

ரம்பா சொத்து மதிப்பு
திருமணத்திற்கு பிறகு நடிகை ரம்பா வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார்.
தொழிலதிபரை திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆன நடிகை ரம்பாவின் சொத்து மதிப்பு 1 முதல் 3 மில்லியன் டாலர் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
தெறி வசூல் வேட்டை நடத்தும் அருண் விஜய்யின் யானை திரைப்படம்- மொத்தமாக இவ்வளவா?
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழ்நாட்டு பயணிகள் - 4 அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பும் முதல்வர் விஜய் IBC Tamilnadu