நடிகை ரம்பாவின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா?- இதோ பிரபலத்தின் அழகிய குடும்ப புகைப்படம்
நடிகை ரம்பா
விஜயலட்சுமி என்ற இயற்பெயரை கொண்ட நடிகை ரம்பா முதலில் தனது பெயரை அம்ரிதா எனவும் பின் ரம்பா எனவும் மாற்றி இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்பூரி மொழிகளில் படங்கள் நடித்திருக்கிறார்.
சினிமாவில் மார்க்கெட் குறைந்ததும் தொலைக்காட்சி பக்கம் வந்த ரம்பா மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்தார்.
திருமணம், குடும்பம்
2010ம் ஆண்டு இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்.
தற்போது நடிகை ரம்பா அவரது அம்மா-அப்பாவுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இதைப்பார்த்த ரசிகர்கள் அட இவர்களா ரம்பா பெற்றோர்கள் என முதன்முறையாக பார்க்கின்றனர்.
மாலத்தீவு சென்றிருக்கும் நடிகை ராஷ்மிகா- ஒருநாள் வாடகை மட்டும் இத்தனை லட்சமா?