மாலத்தீவு சென்றிருக்கும் நடிகை ராஷ்மிகா- ஒருநாள் வாடகை மட்டும் இத்தனை லட்சமா?
நடிகை ராஷ்மிகா
கன்னட சினிமாவில் பிரபல நாயகியாக வலம் வந்த இவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். அதன்மூலம் பிரபலமான இவர் தமிழில் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் படத்தில் நாயகியாக நடித்தார்.
இப்போது பாலிவுட் பக்கமும் சென்று அங்கு பிஸியான நாயகியாக வலம் வருகிறார்.
மும்பை மீடியா எப்போதும் ராஷ்மிகா பின்னால் சுற்றுவதை நாம் பார்க்கிறோம்.
மாலத்தீவு
படங்களில் பிஸியாக இருக்கும் ராஷ்மிகா இப்போது ஓய்வு எடுக்க மாலத்தீவு சென்றுள்ளார், விஜய் தேவரகொண்டாவும் அதே இடத்திற்கு சென்றிருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
வேலனா தீவு விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பிரபல Ozen Reserve Bolifushi கடற்கரை ஓட்டலில் தான் ராஷ்மிகா தங்கி உள்ளார். இந்த ஹோட்டலின் ஒருநாள் வாடகை மட்டுமே இந்திய ரூபாய் மதிப்புப்படி ரூ. 1.40 லட்சம் என கூறப்படுகிறது.
திருமணத்திற்கு முன்பே குழந்தைக்கு தயாரான நயன்தாரா-விக்னேஷ் சிவன்- பிரபலமே கூறிய தகவல்

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan
