அப்படியே ரம்பாவை போலவே இருக்கும் அவரது மகள் வாங்கிய சூப்பர் விருது- பெருமையாக ஷேர் செய்த நடிகை
நடிகை ரம்பா
நடிகை ரம்பா என்ற பெயரை சொன்னாலே 90களின் மக்களுக்கும் நிறைய அழகான நினைவுகள் வந்துவிடும். அந்த அளவிற்கு படங்கள் மூலம் மக்களை கட்டிப்போட்டு வைத்தவர் இவர்.
100க்கும் மேற்பட்ட படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, போஸ்பூரி, ஆங்கிலம் என பல மொழிகளில் படங்கள் நடித்து பிரபலமானார்.
முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துவந்த ரம்பா கனடா தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டு 2 மகள்கள் மற்றும் 1 மகனை பெற்றார்.
மகள் வாங்கிய விருது
நடிகை ரம்பாவின் மகள் லாவண்யா பள்ளியில் பேச்சு போட்டியில் பரிசு வாங்கி இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து பெருமை அடைந்துள்ளார் ரம்பா.
ரசிகர்களும் அவரது மகளுக்கு வாழ்த்துக்கள், இப்போல் விருதுகள் வாங்க வேண்டும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ஜீ தமிழின் சரிகமப சீசன் 3 நிகழ்ச்சி ரசிகர்களுக்கு இந்த வாரம் இப்படியொரு சோகமா?- இத யாரும் எதிர்ப்பார்க்கலையே