இணையத்தை அலறவிட்ட வாரிசு திரைப்பட நடிகை ராஷ்மிகா மந்தனா ! மாலத்தீவு போட்டோ ஷூட்
ராஷ்மிகா மந்தனா
தென்னிந்திய சென்சேஷன் நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது பாலிவுட் திரையுலகில் பிசியாக நடித்து வருகிறார். கிட்டத்தட்ட நான்கு படங்களுக்கும் மேல் கமிட் செய்துள்ளாராம்.
மேலும் தமிழில் தளபதி விஜய்க்கு ஜோடியாக அவர் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது, இப்படத்தை தொடர்ந்து தமிழில் மீண்டும் கார்த்திக்கு ஜோடியாக அவர் ஜப்பான் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது மாலத்தீவிற்கு விடுமுறை நாட்களை கொண்டாட சென்று இருக்கிறார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் தான் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இதோ அந்த போட்டோஸ்